அங்க பாருடா தொடையே சும்மா பர்மா தேக்கு மாதிரி இருக்கு..! ஈஷா ரெப்பாவின் வைரலாகும் புகைப்படங்கள் !!! சொக்கிப்போன ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

பிரபல தெலுங்கு நடிகை ஈஷா ரெப்பா, பிரபல ஹீரோவின் மகனுக்கு ஜோடியாக பாலிவுட்டில் அறிமுகமாகிறார். தெலுங்கு சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகை ஈஷா ரெப்பா “அந்தகா முண்டு ஆ தர்வதா என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

இதைத் தொடர்ந்து, பண்டிபோட்டு, அமி துமி, தர்சகடு, அவே, பிராண்ட் பாபு, அரவிந்தா சமேதா வீர ராகவா படங்களில் நடித்துள்ளார்.பின்னர் தமிழில் ஒய் என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியே பெறவில்லை.

அதனால் மீண்டும் தெலுங்கு படங்களில் நடிக்க சென்று விட்டனர். அங்கும் எந்த ஒரு படமும் சரியாக அமையவில்லை. திரும்பவும் தமிழில் இயக்குனர் எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் ஜோடியாக ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது. இவருக்கு இப்போது தமிழ் மற்றும் தெலுங்கை தாண்டி பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பிரபல பாலிவுட் ஹீரோ அணில் கபூர் மகன் ஹர்ஷவர்தன் கபூர் ஹீரோவாக நடிக்கும் படத்தில் நடிக்கிறார் ஈஷா. இதை தேசிய விருது பெற்ற இயக்குனர் ராஜ் சிங் சவுத்ரி இயக்குகிறார்.

இந்தப் படத்தில் ராஜஸ்தான் பெண்ணாக, ஈஷா ரெப்பா நடிக்கிறார். மும்பையில் நடந்த ஆடிஷனில் இவரது நடிப்பு நன்றாக இருந்ததால் இவரை தேர்வு செய்திருக்கிறது படக்குழு.

இதையடுத்து தொடர்ந்து படங்கள் நடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பதால் போட்டோ ஷூட்டில் கவர்ச்சியே எக்குத்தப்பாக காமித்து வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் அவர் குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு மேஜையின் மீது அமர்ந்தபடி முழு தொடையும் தெரியும் அளவுக்கு படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.

இப்புகைப்படத்தை பார்த்த இணையதளவாசிகள் அங்க பாருடா தொடைய சும்மா பர்மா தேக்கு மாதிரி இருக்கு என இரட்டை அர்த்த வார்த்தைகளில் கம்மெட் பண்ணி வருகின்றனர்.