அண்ணின்னு கூப்பிட்டு விட்டு அப்புடி நடந்து கொண்டான்.. நளினி ஏன் ராமராஜனை வி வாகரத்து செய்தார் தெரியுமா ?? பல ஆண்டுகளுக்கு பின் வெளியான ர கசியம் !!

சினிமா நியூஸ்

தமிழ் சினிமாவில் தற்போதெல்லாம் இந்த கிசு கி சுக்களுக்கும் ச ர்ச்சைகளுக்கும் சற்று அதிகமாகவே வந்து செல்கிறது ரசிகர்களின் காதுகலில். அனால் முன்பெல்லாம் இந்த கி சுகி சுக்களும் ச ர்ச்சைகளும் இளம் நடிகர்களின் மீதோ அல்லது இளம் நடிகைகளின் மீதோ தான் வெளிவரும் . ஆனால் தற்போது இளம் பிரபலங்களில் தொடங்கி தற்போது முன்னணி நடிகர்கள் வரை செல்கிறது..

தமிழ் சினிமாவில் 80களில் கொடிகட்டிப் பறந்த நடிகைகளில் ஒருவர் நளினி. இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாள ரசிகர்களுக்கும் பரிச்சயமானவர்.அதே கால கட்டத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்த ராமராஜன் என்பவரை கா தலித்து திருமணம் செய்து கொண்டார்.

அவர்களுக்கு அருணா, அருண் என்ற இ ரட்டைக் குழந்தைகள் உள்ளனர். கடந்த 2000 ஆம் ஆண்டு நளினி-ராமராஜன் தம்பதியருக்கிடையே க ருத்து வே றுபாடு ஏற்பட்டு வி வாகரத்து செய்து கொண்டனர்.

அதன் பின்பு நளினி பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில், நாடகங்களில் நடிப்பதிலும் தற்போது ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஏன் வி வாகரத்து செய்து கொண்டேன் என்பதற்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார். சென்னையில் பிறந்து வளர்ந்த நளினிக்கு, திருமணத்திற்குப் பிறகு கிராமத்தில் வாழ்வது க டினமாக தெரிந்ததாம்.

சின்ன சின்ன விஷயத்திற்கு கூட கணவன் மனைவி இடையே பெரும் ச ண் டை ஏற்பட்டு, யாரிடமும் சொல்ல முடியாமல் உ ள்ளுக்குள்ளேயே அ ழுதுள்ளாராம். இதற்கு ஒரே வழி வி வாகரத்து என்று முடிவெடுத்து ராமராஜனை நளினி வி வாகரத்து செய்து விட்டாராம். எனவே வி வாகரத்து தான் தனக்கு கிடைத்த பெரிய ஆசீர்வாதம். வி வாகரத்திற்கு பிறகு நிறைய க ஷ்டத்தை அனுபவித்தாலும் நிம்மதி கிடைத்து என்று அந்தப் பேட்டியில் நளினி தெரிவித்துள்ளார்.

அது மட்டுமில்லாமல் நளினியை, அண்ணி என்று அழைத்தவர்கள், அவரிடம் த வறாக நடந்து கொள்ள முயற்சி செய்துள்ளனர். அதையெல்லாம் கடந்து தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் வளர்த்து தைரியமாக ஆ ளாக்கிள்ளேன் என்று நளினி தனது பேட்டியில் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.