அதிரடியாக குறும் படம் போட்ட கமல் !! அபிஷேக்கிற்கு காத்திருந்த ஷாக் !! எதிர்பாராத திருப்பங்களுடன் பிக் பாஸ் !!

சினிமா நியூஸ்

பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் முதல் வாரத்திலேயே டேஞ்சர் ஸோனுக்கு சென்ற அபிஷேக் இரண்டாவது வாரத்தில் அதிரடியாக வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் முதல் வாரத்திலேயே டேஞ்சர் ஸோனுக்கு சென்ற அபிஷேக் இரண்டாவது வாரத்தில் குறைவான வாக்குகளின் அடிப்படையில் அதிரடியாக எவிக்ட் செய்யப்பட்டார்.

பாவனி உள்ளிட்ட போட்டியாளர்கள் காயின் கொடுத்து காப்பாற்றுகிறோம் எனக் கூறும் போது மக்கள் தீர்ப்பை மதித்து வெளியே போகிறேன் என வெளியேறினார்.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில், மீண்டும் அபிஷேக் ராஜா உள்ளே வந்திருப்பது இமான் அண்ணாச்சிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

ராஜுவுடன் அமர்ந்து கொண்டு பாவனியும், பிரியங்காவும் இந்த அளவுக்கு அவனை தாங்கு தாங்குனு ஏன் தாங்குறாங்க என்றும் அவன் போன போதும் வருத்தப்படல, வந்த போதும் சந்தோஷப்படல எனக் கூறினார்.

பொதுவாக பிக் பாஸ் வீட்டில் குறும்படம் போட்டு போட்டியாளர்களுக்கு சவுக்கடி கொடுக்கும் கமல்ஹாசன் இமான் அண்ணாச்சிக்கு குறும்பு படம் போட்டுக் காட்டி அபிஷேக்கிடம் நல்லாவே பற்ற வைத்து விட்டார்.

அபிஷேக் ராஜா பெட்டியில் இருந்து வெளியே வந்த போது இவன் திரும்பி வந்துட்டானா என ஆவியை பார்த்தது போல இமான் அண்ணாச்சி பயந்த ரியாக்‌ஷனை போட்டுக் காட்டி கலகம் செய்து விட்டார் கமல்!