அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்த கமல் !! பைனல்ஸ்க்கு தேர்வான முதல் போட்டியாளர் இவர்தான் !! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

விறுவிறுப்பாக நடந்து வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 80 நாட்களை கடந்துள்ளது.20 போட்டியாளர்களுடன் ஆரம்பமான பிக் பாஸ் சீசன் 5 தற்போது டாப் 8 போட்டியாளர்களுடன் நடந்து வருகிறது.

இதில் யார் வெல்ல போகிறார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் ஓடிக்கொண்டு இருக்கிறது.ஏனென்றால், யார் அந்த வெற்றியாளர் என்று கணிக்கமுடியாத அளவிற்கு அனைவரும் தனித்தன்மையுடன் விளையாடி வருகிறார்கள்.

இந்தநிலையில் தற்போது டிக்கெட் டூ பைனல் டாஸ்கில் யார் ஜெயித்தது என்பதை பாருங்க.