அந்த தொப்புள்ள நாங்க விழுந்துட்டோம் !! ட்ராண்ஸ்ப்ரண்ட் உடையில்.. இணையத்தை திணறடிக்கும் வாணி போஜன் !! சொக்கிப்போன ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

இவர் ஆரம்பத்தில் சன் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த தெய்வமகள் என்ற சீரியலில் சத்யாவாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சிறப்பாக வலம் வந்து கொண்டிருந்தார் வாணி போஜன் மேலும் சின்னத்திரையில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை அமைத்து இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சீரியலில் சிறப்பாக நடித்து கொண்டிருந்த இவரை புதுமுக இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து அவர்கள் வாணி போஜன் ஓ மை கடவுளே நடிக்க வைத்தார். இப்படத்தில் அவர் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இதன் மூலம் மக்கள் மத்தியில் நற்பெயர் வாங்கினார்.

இதைத்தொடர்ந்து அவர் தற்போது தமிழ் சினிமாவில் ஐந்து படங்கள் கைவசம் வைத்துள்ளார் இதனையடுத்து தனது ரசிகர் பட்டாளத்தை பெருக்கிக்கொள்ள சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.இருப்பினும் அத்தகைய புகைப்படங்களில் துளிகூட கவர்ச்சி காட்டாமல் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நீண்ட நாட்கள் கழித்து ஒரு கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் ஆள் நல்ல துரும்பாக உடல் இளைத்து சிக்குன்னு உடம்பை ரெடி பண்ணி சூப்பராக இருக்கிறார்.

சமீப காலமாக மென்மையான கவர்ச்சி காட்டி வரும் அம்மணி. ட்ரான்ஸ்ப்ரண்ட் புடவையில் தொப்புள் தெரிய போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சில இணையத்தை ஆட்டிப்படைத்தது வருகின்றது.