அப்பா ஹாஸ்ப்பிட்டல்ல இருக்கும்போது இதெல்லாம் தேவையா ?? கமல்ஹாசன் மருத்துவமனையில் இருக்கும்போது அவரது மகள் செய்த வேலையை பாருங்க !!

சினிமா நியூஸ்

மகள்களான சுருதி மட்டும் அக்ஷரா இருவரும் இன்ஸ்டாக்ராமில் வெளியிட்ட வீடியோவை பார்த்து ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.

கமலஹாசனுக்கு கொ ரோ னா தொ ற்று உறுதி ஆகி உள்ள நிலையில் அவர் தற்போது ம ரு த் துவமனையில் சி கி ச்சை பெற்று வருகிறார்.

அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் கடவுளை வேண்டி வரும் நிலையில் மகிழ்ச்சியாக ஸ்ருதி அவரின் காதலர் மற்றும் தங்கையுடன் வீடியோ வெளியிட்டு இருக்கின்றார்.

இதையெல்லாம் பார்த்த நெட்டிசன்கள், அங்கே உங்க அப்பா கொ ரோ னா வந்து ம ரு த் துவமனையில் இருக்காரு.

நீங்க இங்க சந்தோஷமா இருக்கீங்க என்று கமன்ட் செய்து வருகின்றனர். குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Shruti Haasan (@shrutzhaasan)