அம்மாடியோவ் பட்டன்லாம் பறந்துடும் போலயே !! இறுக்கமான உடையில் இளசுகளை கிறங்கடிக்கும் பூனம் பாஜ்வா !! ஜொள்ளு வடிக்கும் ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

உடல் எடையை குறைத்து பழையபடி ஹீரோயின் லுக்கிற்கு மாறியுள்ள பூனம் பாஜ்வா தாறுமாறு கவர்ச்சியில் இளசுகளை ஈர்க்கும் விதமாக வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.

தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ரவுண்ட் அடித்து வந்த பஞ்சாபி அழகியான பூனம் பாஜ்வாவை சேவல் படம் மூலம் தமிழுக்கு இறக்குமதி செய்தார் இயக்குநர் ஹரி.

அதன் பின்னர் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம் முத்தின கத்திரிக்கா கடைசியாக குப்பத்து ராஜா படத்தில் ஆன்ட்டி கேரக்டர் வரை இறங்கி பார்த்துவிட்டார். ஆனால் சொல்லிக்கொள்ளும் படியாக எதுவும் பட வாய்ப்புகள் அமையவில்லை.

முன்பெல்லாம் நடிகைகளுக்கு படவாய்ப்புகள் மேனேஜர்கள் மூலமாக கிடைக்கும் இப்போதோ சோசியல் மீடியாவே துணை தனது ஹாட் கிளிக்ஸை தட்டிவிட்டு வாய்ப்பு தேடி வருகின்றனர்.

அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் தனது படு ஹாட் போட்டோஸை பதிவிட்டு ரசிகர்களை சூடாக்கி வருகிறார்.தமிழ் சினிமாவில் பாவாடை தாவணி, புடவை, சுடிதார் என குடும்ப குத்துவிளக்காக வலம் வந்த பூனம் பாஜ்வா அதிரடி கவர்ச்சி ரூட்டிற்கு மாறினார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில் வழக்கமாக முன்னழகு, குட்டி தொப்பை எடுப்பாக தெரியும்படி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பார். தற்போது முன்னழகை Top Angle – ல் காட்டி செம செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், பட்டன் தெரிச்சுரும் போலயே…! என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.