அவன் எதுக்கு உனக்கு முத்தம் குடுத்தான் ?? freeze டாஸ்க்கில் பவானியை கிழித்தெடுத்த அவரது அம்மா !! இன்று நடக்கப்போவது இதுதான் !!

சினிமா நியூஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.மற்ற சீசன்கள் போல் இல்லாவிட்டாலும் இந்த சீசன் ஓரளவு போர் அடிக்காமல் நல்லபடியாக சென்றுவிட்டது.இந்தநிலையில் தற்போது இந்த வாரம் முழுவதும் குடும்பத்தினர் போட்டியாளர்களை சந்தித்து வருகின்றனர்.அந்தவகையில் இன்று பவானியின் அம்மா உள்ளே வருவதாக காட்டியுள்ளனர்.மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ள கீழுள்ள வீடியோவை பாருங்கள்.

எங்கள் தளத்தில் உலகத்தில் நடக்கும் வினோத சடங்குகள், வினோத நிகழ்வுகள், மற்றும் உலக செய்திகள் உடனுக்குடன் பதிவிடப்படும், முடிந்தவரை உண்மை செய்திகளை மட்டுமே பதிவிடப்படும், அரசியல், விளையாட்டு, உலக நடப்பு, அறிவியல் கண்டுபிடிப்புகள், புதுமையான படைப்புகள், குறும்படம், திரை விமர்சனம், பாடல்கள், திரைப்படம் சார்ந்த பதிவுகள் இடம்பெறும்.