ஆத்தாடி.. என்ன பட வாய்ப்புக்காக இப்படி இறங்கிட்டாங்க !! ராய் லட்சுமியின் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

கற்க கசடற என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ராய் லட்சுமி. ஆனால் காஞ்சனா படத்தின் மூலம் இவர் மிகவும் பிரபலமானார். அதன்பிறகு இவர் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இவர் தேர்ந்தெடுத்த கதைகள் அனைத்துமே ரசிகர்களுக்கு பிடிக்காததால் வெளியான படங்கள் அனைத்துமே சற்று தோல்வியை சந்தித்தன. அதுமட்டுமில்லாமல் பல படங்களில் கெஸ்ட் ரோலாகவும், ஒரு பாடலுக்கு மட்டுமே நடித்திருந்தார்.

இதனால் மனம் வெறுத்த ராய்லட்சுமி சினிமா விட்டு விலகி இருந்தார். தற்போது ராய் லட்சுமி படு கவர்ச்சியாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ராய்லட்சுமி செம ஸ்டைலாக இருப்பதாகவும் மேலும் வர வர ராய்லட்சுமி அட்டகாசம் தாங்க முடியவில்லை உங்கள போய் இவ்வளவு நாளா மறந்து விட்டோமே எனவும் கூறி வருகின்றனர்.

நடிகை ராய் லட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியுடன் போஸ்ட் செய்துள்ள போட்டோ இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.தமிழ் திரையில் அதிகமான படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து தமிழில் வலம் வருகிறார்.

இவர் தனது பால் போன்ற மேனியை ரசிகர்களுக்கு காட்டி அவர்களை அல்லோல படுத்துவது வழக்கம்.ராய் லட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது ரசிகர்களின் அன்பிற்காக செம ஹாட் போட்டோக்களை போஸ்ட் செய்வார்.

அவ்வப்போது அவரது சமூக வலைதளப் பக்கத்தில் ஏதாவது ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இயக்குனருக்கும், ரசிகர்களுக்கும் தன்னைப்பற்றி நினைவூட்டிக்கொண்டே இருப்பார்.

அந்த வகையில், அம்மணி தற்போது வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த இளசுகள் எக்குதப்பாக வர்ணித்து வருவதுடன்.. பட வாய்ப்புக்காக இப்படி இறங்கிடீங்களே என்று புலம்பியும் வருகிறார்கள்.