இதுக்கு பேருதான் கவர்ச்சிக்கு திறந்து விடுறதோ..!! பட்டன் போடாத சட்டையில் பிரம்மாண்டத்தை காட்டிய DD…!!!புகைப்படம் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்…!!!

சினிமா நியூஸ்

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினிகளில் ஒருவர் டிடி. இவர் பல திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்திருக்கிறார். இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளை கலகலப்பாகவும் சுவாரஸ்யமாகவும் கொண்டு செல்வதால் இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம்.

சின்னத்திரையில் சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் யார்..? என்றால் கண்ணை மூடிக் கொண்டு சொல்வார்கள் டிடி என்று. இப்படி இருக்கும் இவர், தனது காதலரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார் டிடி.

ஆனால், யாரு கண்ணு பட்டதோ தெரியவில்லை, சில ஆண்டுகள் மட்டுமே இருவரும் சேர்ந்து வாழ்ந்த நிலையில் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து கொண்டனர். விவாகரத்துக்கு காரணம் அவரது கூடா நட்பு, லேட் நைட் பார்ட்டி, ம துப்பழக்கம் என்று கூறப்பட்டது.

அதே நேரத்தில் நடிகர்கள் சிலருடனும் அவர் நெருக்கமாக இருந்த போட்டோக்கள் வெளியானது. அண்மையில் கூட தெலுங்கு நடிகர் ராணாவுடன் அவர் நெருக்கமாக இருந்த போட்டோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் டிடியை கடுமையாக விமர்சித்தனர் நெட்டிசன்கள். இப்படியெல்லாம் ஆட்டம் போடத்தான் கணவரை விவாகரத்து பண்ணிட்டீங்களாக்கும்.. என்று கேட்டு விமர்சித்தனர்.

இதையெல்லாம் தூக்கி தூர போட்டுவிட்டு தன்னுடைய வழியில் தனியாக பயணித்து கொண்டிருக்கிறார் DD. சமூகவலைதளங்களில் படு சுட்டி. அடிக்கடி கவர்ச்சி உடையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது சில ப்ளாக் அண்ட் வைட் நிறத்தில் ஹாட் போட்டோ ஷூட் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசென்கள் சிலர் “இதுக்கு பேருதான் கவர்ச்சிக்கு திறந்து விடுறதோ..??” என குசும்பாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.