இதுவரை இல்லாத அளவுக்கு கடற்கரையில் பேக்லெஸ் உடையில் உச்ச கட்ட கவர்ச்சி காட்டும் சுனைனா !! புகைப்படங்கள் இதோ !!

சினிமா நியூஸ்

நடிகை சுனைனா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் நடித்து பின் காதலில் விழுந்தேன் என்ற தமிழ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை சுனைனா.

காதலில் விழுந்தேன் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதை அடுத்து தனது முதல் படத்திலையே தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார் சுனைன்னா.

காதலில் விழுந்தேன் படத்தை அடுத்து மாசிலாமணி, யாதுமாகி, வம்சம், நீர்ப்பறவை என தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்துவந்தார் சுனைனா. பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் பெரியளவில் கவர்ச்சி வேடங்களில் நடிக்காமல் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துவருகிறார்.

கடைசியாக இவர் நடித்த சில்லுக்கருப்பட்டி திரைப்படம் இவரது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுத்தந்தது. தற்போது ட்ரிப், எரியும் கண்ணாடி ஆகிய படங்களில் நடித்துவருகிறார் சுனைனா.

சினிமா தவிர சமூக வலைத்தளங்களிலும் பிசியாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் சுனைனா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

பெரிதாக கவர்ச்சி வேடங்களில் நடிக்காத இவர் படவாய்ப்பிற்க்காக சற்று கவர்ச்சி காட்ட தொடங்கியுள்ளார். கடற்கரையில் தொப்பலாக நனைந்த உடையில் கவர்ச்சி ஆட்டம் போட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.