இது எனக்கு பிறந்த குழந்தை இல்லை !! வெண்பாவின் கணவர் பரபரப்பு பதிவு !! சந்தேகத்திற்கு கிடைத்த முற்றுப்புள்ளி !!

சினிமா நியூஸ்

பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்த வெண்பாவின் குழந்தை என சமூகவலைத்தளங்களில் வெளியான புகைப்படத்திற்கு அவரது கணவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் வெண்பா என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களை கடுப்பேற்றி வந்தவர் தான் நடிகை பரீனா.

இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையிலும், சீரியலிலிருந்து வெளியே வராமல் நடித்து வந்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.

இந்நிலையில் சமீபத்தில் இவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்நிலையில் சில சமூகவலைத்தளங்களில் பரீனாவின் குழந்தை என்று குழந்தை ஒன்றின் புகைப்படம் வைரலாகி வந்தது.

இதனைப் பார்த்த அவரது கணவர் இது எங்களுக்கு பிறந்த குழந்தை இல்லை தயவு செய்து தவறான புகைப்படத்தை பகிர வேண்டாம் என்“றும் குறித்த புகைப்படத்தினை நீக்கவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ளார்.