இது சுட்ட பழமா சுடாத பழமா..?? பிகினியில் கொஞ்சம் கூடுதலாகவே தாராளம் காமிக்கும் நடிகை கனிகா..!!! ஜொள்ளு விடும் ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

தமிழில் வரலாறு, எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை கனிகா.

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறைக்கு சென்றுவிட்டார். அங்கு அவர் பல்வேறு படங்களில் செய்துள்ளார்.

நிறைய படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, வாய்ப்புகள் இல்லாமல் போகவே திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் “யாதும் ஊரே யாவரும் கேளீர்” படத்தில் ஒப்பந்தமாகி நடித்துக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன் இவர் வெளியிட்ட தொடை கவர்ச்சி புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவிவருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் 9 வயதில் மகன் இருக்கும் போது இப்படி ஆடை அணியலாமா? என அறிவுரை கூறிவந்தனர்.

தற்போது அதை எல்லாம் காதில் போடாமல் அதைவிட, மோசமாக நீச்சல் உடையில் தொடை முழுதும் தெரியும்படி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஆனால், அறிவுரை கேட்க விரும்பாத அவர், கமெண்ட் செக்ஷனுக்கு லாக் போட்டு வைத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Kaniha (@kaniha_official)