“இதை பாத்துட்டு எப்படி தூங்குறது?” – மேலாடை இல்லாமல் முழுசா காமித்த ஸ்ருதிஹாசன்…!!!வாயைப்பிளந்த ரசிகர்கள்!!

சினிமா நியூஸ்

தமிழ் சினிமாவில் சுமார் 60 ஆண்டுகளாக உழைத்து உலக நாயகன் என்ற அந்தஸ்த்தை பெற்று வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவருக்கு அடுத்து தன் பெயரை காப்பாற்ற தன் மகள்களை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார்.

7ஆம் அறிவு படத்தின் மூலம் நடிகையாகவும் பின்னணி பாடகியாகவும் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் நடிகை ஸ்ருதிஹாசன்.

தற்போது லாக்டவுன் முடிந்தும் படப்பிடிப்பில்லாமல் இருந்து வீட்டிலேயே முடங்கி இருக்கிறார். இதனால் வீட்டில் இருக்கும் ஸ்டுடியோவில் பாடல்கள் பாடியும் போட்டோஹுட் எடுத்து இணையத்தில் தெரிக்கவிடுகிறார்.

மேலும் முதுகு பக்கத்தில் இருக்கும் தன் பெயரை சத்தமாக படியுங்கள் என்றும், மறைப்பதற்கு எதுவும் இல்ல என மேலாடையில் ஓட்டை போட்டு முன்னழகை காட்டியபடியும் ஸ்ருதிஹாசன் பதிவு செய்திருக்கிறார்.

இதற்கு ரசிகர்கள் பலரும் கிண்டல் செய்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.