“இதை பார்த்தா, எனக்கு ஒன்னு தோணுது”- முன்னழகை முகத்துக்கு நேராக காட்டி போஸ் கொடுத்த பிரியா ஆனந்த்…!!! வாயைப்பிளக்கும் ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

ஜெய் நடிப்பில் வெளியான “வாமனன்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பிரியா ஆனந்த். அதனைத் தொடர்ந்து ஸ்ரீதேவி மற்றும் அஜித் நடித்த “இங்கிலீஷ் விங்கிலீஷ்” என்ற படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு காலடி எடுத்து வைத்தார்.

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்தார். ஆனால் எந்த மொழியிலும் முன்னணி நடிகையாக வலம் வரவில்லை.

எவ்வளவு வேண்டுமானாலும் க வர்ச்சி காட்ட தயார் என்றாலும் பெரிய அளவில் அவரால் ரசிகர்களை ஈர்க்க முடியவில்லை. இந்நிலையில் மீண்டும் “சுமோ” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார் பிரியா ஆனந்த்.

அதன் பிறகு பல படங்களில் நடிப்பார் என கணிக்கலாம். பட வாய்ப்புகளுக்கு முன்னோட்டமாக க வர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்தவகையில் ப டுக்கையில் தன்னுடைய மு ன்னழகில் பாதி தெரிய க வர்ச்சியாக புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார் பிரியா ஆனந்த்.