இந்தமாதிரி ஆடுனா எவ்ளோ நேரம் வேணும்னாலும் பார்த்துட்டு இருக்கலாமே !! பல லட்சம்பேர் பார்த்து ரசித்த காட்சி !! வைரல் வீடியோ !!

சினிமா நியூஸ்

முன்பெல்லாம் பெண்கள் பொதுவெளியில் நடனம் ஆடவும், பேசவும் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் ரொம்பவே தயக்கம் காட்டினார்கள். ஆனால் இன்றைய தலைமுறை பெண்கள் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். பெண்கள் விளையாட்டுத்துறையிலும் இப்போது வேற லெவலில் அசத்துகின்றனர்.

அந்தவரிசையில் இப்போது அழகிய இளம்பெண் ஒருவர் மிகவும் அருமையாக நடனம் ஆடுகிறார்.

அதிலும் கடற்கரையில் நின்று கொண்டு நெஞ்சினிலே…நெஞ்சினிலே பாடலுக்கு அவர் ஆடுவது கண்களை கொள்ளை கொள்வது போல் உள்ளது. இதோ அந்த அழகியப் பெண்ணின் நடனம் உங்களுக்காக…