இந்த ஒன்னு போதுமே வயகரா கூட தேவை இல்லை !! படு மோசமாக போஸ் கொடுத்து இளசுகளை சூடேற்றிய நடிகை சதா !! வாயைப்பிளக்கும் ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

2005இல் “ஜெயம்” படத்தில் ஜெயம் ரவியுடன் அறிமுகமானார் நடிகை சதா. இவர் “அந்நியன்” படத்தில் சியான் விக்ராமோடு நடித்திருந்தார்.

அந்த படத்தை தொடர்ந்து “வர்ணஜாலம்”, “எதிரி”, “திருப்பதி”, “உன்னாலே உன்னாலே”, “புலி வேசம்”, “எலி” உட்பட பல படங்களில் நடித்தார். இவருக்கு அதன் பிறகு சொல்லிக்கொள்ளும் படியான படங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

எந்த சினிமாவை எடுத்தாலும் அங்கு சதாவுக்கு இடமில்லை என்ற நிலை. இந்த நிலையில்தான் தமிழ் தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவான “மைதிலி” என்ற படத்தில் வரலாறு காணாத க வர்ச்சியைக் கட்டவிழ்த்து விட்டார் சதா.

பெருகி வரும் இளம் நடிகைகளுக்கு இணையாக தானும் க வர்ச்சிக் களத்தில் இறங்க தீர்மானித்த சதா, அதை மைதிலியில் அரங்கேற்றினார். இப்படத்தில் நாயகன் நவ்தீப்புடன் இணைந்து பின்னிப் பிணைந்து ரசிகர்களை மெய் சிலிர்க்க வைக்குமளவு க வர்ச்சி காட்டினார்.

படம் முழுக்க சதாவின் க வர்ச்சி மழை தான். அந்த அளவுக்கு சதாவை புதிய உருவத்தில் காட்டியிருந்தார் இயக்குநர் சூரிய ராஜா. சும்மா சொல்லக் கூடாது, க வர்ச்சி உடையிலும், பிகினியிலும் பிரமாதமாகவே இருக்கிறார் சதா.

இதுவரை வாய்ப்புகள் இல்லாமல் இருந்த இவர், தற்போது “டார்ச் லைட்” என்னும் படம் மூலமாக ரீ-என்ட்ரி தந்தார். ஆனால் படம் ஓடவில்லை. மேலும், க வர்ச்சி வேடங்களிலும் நடிக்க தயார் என்பதற்கு பச்சைக்கொடி காட்டும் விதமாக தன்னுடைய க வர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்வசம் ஈர்க்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Sadaa (@sadaa17)