“இந்த பழத்தை யாருக்கு சாப்பிட கொடுத்து வெச்சு இருக்கோ ?” – ஈர துணியில் மாதவன் பட நடிகையின் வேற லெவல் புகைப்படம் …!!!நீங்களே பாருங்க !!

சினிமா நியூஸ்

“இறுதிச்சுற்று” படத்தில் மாதவனிடம் பாக்ஸிங் பயிலும் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ரித்திகா சிங். நிஜ வாழ்க்கையில் பாக்ஸரான இவர் இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் “ஆண்டவன் கட்டளை”, ராகவா லாரன்ஸுடன் “சிவலிங்கா” உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

இது மட்டுமின்றி இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் ரித்திகா கவனம் செலுத்தி வருகிறார். இருப்பினும் அவருக்குச் சரியாக படவாய்ப்புகள் அமையவில்லை என்று கூறப்படுகிறது.

கடைசியாக, அசோக் செல்வனுக்கு ஜோடியாக “ஓ மை கடவுளே” படத்தில் நடித்தார். இந்த படம் இவருக்கு நல்ல ஹிட் கொடுத்தது. இந்த படத்திற்கு பிறகு இவரை ரசிகர்களை பலரும் நூடுல்ஸ்மண்ட என்று தான் அழைகிறார்கள்.

பொருத்து பொருத்து பார்த்த நடிகை ரித்திகா சிங் க வர்ச்சி போட்டோ ஷூட்டில் இறங்கினார்.

இவர் மீது ரசிகர்களுக்கு ஒரு செல்ல கு ற் ற ச் சா ட் டு இருக்கிறது. அதாவது இவர் எப்போதும் க வர்ச்சியை காட்டாமல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்று..

இப்பொழுது அவர் பு டவையோடு குளத்தில் நனைந்தவாறு சொ ட்ட சொ ட்ட ஈரம் நிறைந்த உடலை காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள், எ க் கு த் த ப் பா க பேசுகிறார்கள்.