இந்த பொண்ணு என்னடா இப்படி நிக்குது…! ஒரு நிமிஷம் பக்குன்னு ஆகிருச்சு…!! புகைப்படத்தை இறக்கி இளசுகளை பதறவைத்த அனேகன் பட நடிகை…!!!

சினிமா நியூஸ்

மும்பையைச் சேர்ந்த நடிகை அமைரா தஸ்தூர். இவர் ‘மனசுக்கு நச்சின்டி’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படத்தில் அமைரா தஸ்தூர்க்கு ஜோடியாக சந்தீப் கிஷன் நடித்துள்ளார்.

இவர் தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ‘அனேகன்’ படத்தில் நடித்துள்ளார். அதையடுத்து நடிகை அமைரா தஸ்தூர் ‘ராஜ’காடு’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

இப்படம் தோல்வியடைந்ததால் தெலுங்கில் அவருக்கு தற்போது பட வாய்ப்பு கிடைக்கவில்லை.தொடந்து வித விதமான போட்டோ ஷூட் நடத்தி கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளை கவர்ந்து வருகிறார்.

அவரது கவர்ச்சி அழகை பார்த்து மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கவேண்டுமென நடிகை அமைரா தஸ்தூருக்கு கோலிவுட் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தற்போது பிரபுதேவாவுடன் பஹூரா படத்தில் நடித்திருந்த இவர், கவர்ச்சி கட்டுவதில் புலி. இதற்காகவே இவருக்கு ரசிகர் கூட்டம் கூடி வருகிறது.

தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் உள்ளாடை மாட்டும் அணிந்து முன்னழகை ஹாட்டாக காட்டி எல்லோரையும் கவர்ந்து விட்டார். அம்மணியின் பின் அழகை பார்த்த ரசிகர்கள், இந்த பொண்ணு என்னடா இப்படி நிக்குது…! ஒரு நிமிஷம் பக்குன்னு ஆகிருச்சு…! என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.