இந்த வயசுல கூட இப்படியா ?? நீச்சல் உடையில் ஜம்முன்னு இருக்கும் ராதிகா !! வாயைப்பிளந்த ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

நடிகை ராதிகா கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். 1970 மற்றும் 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் ராதிகா.ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார் ராதிகா. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என பல்வேறு மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார் ராதிகா.

80, 90களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான திகழந்தவர் நடிகை ராதிகா. கிழக்கே போகும் ரயில் என்ற பாரதிராஜா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அவர், தொடர்ந்து ரஜினி, கமல், விஜய்காந்த் சரத்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரும் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் 90 களின் இறுதியில் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்த ராதிகா பல ஹிட் தொடர்களை தயாரித்து நடித்துள்ளார்.இவர் நடிப்பில் வெளியான சித்த தொடர் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

வெள்ளித்திரை சின்னத்திரை என இரண்டிலுமே தனது ஆளுமையை செலுத்திய நடிகை ராதிகா நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது சீரியலுக்கு குட்பை சொல்லிவிட்டு தனது கணவருடன் இணைந்து அரசியல் பணிகளை மேற்கொண்டு ஒரு சில படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ள ராதிகாவின் இந்த ஹாட் போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், வயது ஒரு விஷயமே இல்லை.. நீங்கள்தான் ஹாட் பேபி என ஜொள்ளு விட்டு வருகின்றனர்.