இவங்க இப்படி கூட காட்டுவாங்களா ?? பழம் பழுத்தா கடைதெருவுக்கு வந்துதான ஆகனும் !! இணையத்தை சூடேற்றிய விஜய் சேதுபதி பட நடிகை !!

சினிமா நியூஸ்

நடிகை காயத்ரி ஷங்கர் விஜய் சேதுபதியின் “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” படத்தின் மூலமாக மிக பெரிய அளவில் பாப்புலர் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன் “18 வயசு” என்ற படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமாகினார்.

“நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” படத்தில் விஜய் சேதுபதி அவரை பார்த்து “ப்பா.. யாருடா இந்த பொண்ணு” எனக் கேட்கும் கட்சி மிகப் பெரிய அளவில் வைரலாகப் பேசப்பட்டது.

அந்த படத்திற்கு பிறகு அவர் “பொன்மாலை பொழுது”, “சூப்பர் டீலக்ஸ்”, “ரம்மி”, “புரியாத புதிர்”, “ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்” உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் தற்போது சீனு இராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் “மாமனிதன்” என்ற படத்தில் பணிபுரிகிறார். இந்நிலையில், தற்போது மிகவும் கவர்ச்சியான உடையில் தன்னுடைய மு ன் ன ழ கு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.