இவங்க Naughty Piece இல்ல, நாட்டுக்கட்டை Piece-U !! ஹனிரோஸின் அங்கங்களை பார்த்து சூடாகும் இளசுகள் !! நீங்க பார்த்தாலும் சூடாகிப்போவீங்க !!

சினிமா நியூஸ்

தமிழ் சினிமாவில் முதன் முதலாக ஜீவா நடிப்பில் வெளிவந்த சிங்கம் புலி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஹனிரோஸ் இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தற்போது தமிழில் இனி நடிக்க மாட்டேன் என்ற குறிக்கோளுடன் இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது ட்ரான்ஸ்ப்ரண்டான புடவையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Traneparent sleeveless Saree அணிந்து செம்ம ஹாட்டான சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை புலம்ப வைத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் “இவங்க Naughty Piece இல்ல, நாட்டுக்கட்டை Piece-U…” என்று சிறுத்தை படத்தில் வரும் கார்த்தி போல் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கிறார்கள்.