இவ்ளோ காட்டுனா போதுமா ?? இல்ல இதுக்கு மேலயும் காட்டணுமா ?? உ ச் ச க் கட்ட க வ ர் ச்சியில் இறங்கி அடித்த கேத்ரின் !! சூடேறிய ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்த, ‘மெட்ராஸ்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் கேத்தரின் தெரேசா. இந்த படத்தை தொடர்ந்து, கதகளி, கடம்பன், நீயா 2 , அருவம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் வரிசை கட்டி நடித்தார்.

கவர்ச்சிக்கு தாராளம் காட்டியும், இவர் நடித்த படங்கள் தொடர் தோல்வியை தழுவியதால் தற்போது அம்மணியின் கை வசம் ஒரே ஒரு தெலுங்கு திரைப்படம் மட்டுமே உள்ளது.

எனவே விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புகளை தேடிவருகிறார்.தமிழில் நடித்து வந்த கேத்தரினுக்கு போதிய வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு பக்கம் ஒதுங்கினார்.

அங்கு ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வரும் கேத்தரின், தற்போது அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தெலுங்கில் கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார்.

கவர்ச்சியில் தாராளம் காட்டுவதால் தமிழை விட தெலுங்கில் அதிக ரசிகர்களை கொண்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் கேத்ரின், தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது கவர்ச்சிக்கு ரொம்பவே இடம் கொடுத்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் கேத்ரின்.