உங்க தொப்புள் வேற மாறி வேற மாறி !! பூனம் பாஜ்வா உச்ச கட்ட கிளாமர் !! புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு ஊத்தும் ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

சேவல் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தமிழில் அறிமுகமாகி இருப்பவர், தான் நடிகை பூனம் பஜ்வா. இதனை தொடர்ந்து, மிக குறைவான திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் கூட, ரசிகர்களின் மனதில் நிறைவாக இடம் பிடித்து இருந்தார்.

பிரபல நடிகை பூனம் பஜ்வா இறுதியாக நடித்து இருந்த திரைப்படம் தான் குப்பத்து ராஜா இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் மிகவும் அனைவரிடமும் பிரபலமடைந்து இருந்தது.

மிக பெரிய அளவு திரைப் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால், தற்பொழுது, தொடர்ந்து தன்னுடைய அதிரடி புகைப்படங்களை வெளியிட்டு வருவார், கவனம் செலுத்தி வருகின்றார்.

அதுமட்டும் இல்லாமல், உடல் எடையை குறைத்த காரணத்தினால், தான் பட வாய்ப்புகள் கிடைக்கின்றதாக நம்பி தற்போது மொத்தமாக இளைத்து அதிலும் கவர்ச்சியை சேர்த்து அவர் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள், இதுக்கு பேர் தான் T-Shape தொப்புள் என மீம்களை பறக்க விட்டு வகுப்பெடுத்து வருகிறார்கள்.