உடம்பு மட்டும் இல்ல !! உங்களுக்கு எல்லாமே பெருசு !! அந்த இடத்தில் நின்னுகிட்டு அசத்தல் போஸ் கொடுத்த ரேஷ்மா !! ஜொள்ளு ஊத்தும் ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பாப்புலர் ஆன ரேஷ்மா பிக் பாஸ் மூன்றாம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். அவர் தற்போது சின்னத்திரையில் களமிறங்கி இருக்கிறார்.

சன் டிவியின் அன்பே வா சீரியலில் அவர் தற்போது நடித்து வருகிறார். அந்த தொடரில் அவரது நடிப்புக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இன்ஸ்டாகிராமில் அதிகம் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா அதிகம் கவர்ச்சியாகவும் பதிவுகளை போட்டு வருகிறார். அவர் அணியும் கவர்ச்சி உடைகளும் தொடர்ந்து விமர்சனந்தை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் ரேஷ்மா ஹாட்டான உடையை போட்டுகொண்டு அதில் நடனம் ஆடி இன்ஸ்டாகிராமில் வீடியோவாக வெளியிட்டு உள்ளார். இப்படி ரேஷ்மா வீடியோ வெளியிடுவது முதல் முறை அல்ல.

வாய்ப்பு தேடும் நடிகைகள் பொதுவாக செய்வது என்னவென்றால் அவர்களது அழகிய மற்றும் கவர்ச்சியான போட்டோஷூட் ஸ்டில்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்ப்பது தான்.

இந்நிலையில் இன்று ரேஷ்மா கார் பார்க்கிங்கில் தொடை தெரிய மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கிறார். அதை பார்த்து நெட்டிசன்கள் உடம்பு மட்டும் இல்ல உங்க மனசும் பெருசு என கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.