உடலோடு ஒட்டிய உடையில் அங்கங்களை அப்படியே காட்டிய இந்துஜா !! சூட்டை கிளப்பும் புகைப்படங்களால் நெளியும் ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

மேயாத மான்’ படத்தில், குடும்ப குத்துவிளக்காக நடித்திருத்தவர் நடிகை இந்துஜா. இந்த படத்தை தொடந்து இவர் நடித்த, பில்லா பாண்டி, மெர்குரி ஆகிய படங்களில் கூட கவர்ச்சி காட்டாமல் நடித்தார். ஆனால், இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சி ததும்பும், மாடர்ன் உடைகளின் புகைப்படங்கள் மட்டுமே அதிகம் உள்ளது.

எனவே இவர் விரைவில், மிகவும் கவர்ச்சியான வேடங்களை ஏற்று நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.இதுவரை கவர்ச்சி பக்கம் எட்டிப் பார்க்காதவர் இப்பொழுது டைட்டான டீ ஷர்ட்டில் உடல் அங்கங்கள் அப்படியே தெரிய வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளத்தை சூட்டைக் கிளப்பியுள்ளது.

ஆனபெல்லா பேயி வரா அன்பில் குட்டி தாயி வரா என தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே அனைவரது மனங்களையும் கவர்ந்த நடிகை இந்துஜா மேயாத மான் திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக அறிமுகப் படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜின் மெர்குரி, பில்லாபாண்டி, 60 வயது மாநிறம் என பல படங்களில் ஹீரோயினாகவும், முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துவந்தார்.

அட்லீ, விஜய் கூட்டணி மூன்றாவது முறையாக வெளிவந்த பிகில் திரைப்படம் பெண்கள் கால்பந்து ஆட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகி இருக்க அதில் வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றதோடு இந்த படத்திற்காக தனியாக கால்பந்தாட்ட பயிற்சியும் எடுத்து மிகச் சிறப்பாக நடித்திருப்பார்.

தற்போது விஜய் ஆண்டனியின் காக்கி படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தையே செந்தில்குமார் இயக்க ஸ்ரீகாந்த், சத்யராஜ் ஆகியோர் முக்கியமான வேடத்தில் நடிக்கின்றனர். இந்துஜா இதுவரை கவர்ச்சி பக்கம் தலை காட்டாமல் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

இப்பொழுது டைட்டான டி ஷர்ட்டில் உடல் அங்கங்கள் அப்பட்டமாக தெரிய பார்க்கும் அனைவரையும் வாய் பிளக்க வைக்கும் இந்த லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையதளத்தில் சூட்டை கிளப்பி உள்ளது. இந்தப் படங்கள்தான் தற்போது வைரலாகி வருகின்றன.