உனக்கெல்லாம் வெக்கம் மானம் சூடு சுரணை எதுமே இல்லையா ?? பிரியங்காவை கிழித்தெடுத்த நிரூப் !! அப்படி என்ன நடந்தது ?? சோகத்தில் பிக் பாஸ் வீடு !!

சினிமா நியூஸ்

பிக் பாஸ் சீசன் 5 தொடங்கி 85 நாட்களுக்கு மேல் கடந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் கொஞ்சம் கொஞ்சமாக குழாயடி சண்டை தொடங்கிவிட்டது என்றே சொல்லலாம்! சுவாரஸ்யத்துக்கு பஞ்சமே இல்லாமல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அணியாக பிரிந்து குடுமி பிடி சண்டை போடுவது வெளியே இருந்து காண்பவர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துள்ளது என்றே தான் கூற வேண்டும்!

இந்தநிலையில் தற்போது பணப்பெட்டியுடன் சரத்குமார் உள்ளே வந்தநிலையில் யார் பணத்துடன் வெளியேறுவார் என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.தற்போது கடைசியாக வந்த ப்ரோமோவில் பிரியங்காவை நிரூப் திட்டுகிறார்.எதற்காக என்பதை வீடியோவில் பாருங்க.