குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அபிராமி.
அவரது நடிப்பில் தமிழில் வெளியான “வானவில்”, “மிடில் கிளாஸ் மாதவன்”, “தோஸ்த்”, “சமுத்திரம்” போன்ற படங்கள் தொடர்ச்சியாக ஹிட் அடிக்க அன்றைய கால இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வர தொடங்கினார்.
அதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் வெளியான “விருமாண்டி” படம் அபிராமியை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு சென்றது. அந்த படத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் குவிந்தாலும் திடீரென திருமணம் செய்து கொண்டு சினிமாவிற்கு இடைவெளி விட்டார்.
ஒரு சில வருடங்கள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவுக்கு அறிமுகமான அபிராமி, “36 வயதினிலே”, “சார்லி சாப்ளின் 2” போன்ற படங்களின் மூலம் ரீஎன்ட்ரீ கொடுத்தார்.
அதனைத் தொடர்ந்து துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற “சார்லி” படத்தின் தமிழ் ரீமேக்கான “மாறா” படத்தில் நடித்துள்ளார் அபிராமி. இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் மாதவன் நடித்துள்ளார்.
இந்நிலையில் அபிராமி மற்ற நடிகைகளைப் போலவே தனது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் தனது க வர்ச்சி புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் இணையதளத்தில் அபிராமியின் புகைப்படம் ஒன்று செம வைரலாகி வருகிறது.அதில், நைட்டி சகிதமாக பலாப்பழத்தை பிளந்து பலாச்சுளையை கையில் எடுத்து போஸ் கொடுத்துள்ளார்.
இதனை பார்த்த இளசுகள் நமக்கு ஒன்னு கிடைக்காதா என இந்த கண்கொள்ளா காட்சியை எச்சில் ஊற ரசித்து ருசிக்க காத்திருக்கிறார்கள்.