“உருட்டி வச்ச வெண்ணைக்கட்டி…” – குளிர் பிரதேசத்தில் கும்மென சூடேற்றும் 96 ஜானு…!!!சொக்கிப்போன ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

96 படத்தில் இளவயது த்ரிஷாவாக நடித்திருந்தவர் கௌரி கிஷன், அந்த படத்தின் மூலம் அதிகளவான ரசிகர்களை சம்பாதித்து சட்ட பையில் போட்டுக்கொண்டார் கௌரி கிஷன்.

தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்துவரும் கௌரி கிஷன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சென்ற ஆண்டு வெளிவந்த திரைப்படங்களில் மெகாஹட் திரைப்படமாக இத்திரைப்படம் கருதப்பட்டுள்ளது. மேலும் ரசிகர் மத்தியில் இந்த திரைப்படத்திற்காக நல்ல விமர்சனங்களை பெற்றது மட்டுமல்லாமல் வில் வசூலிலும் வெளுத்து வாங்கி விட்டது.

96 திரைப்படத்தில் குட்டி ஜானுவாக நடித்த நமது கௌரி கிச்சினுக்கு தற்போது மலையாளத்தில் ஒரு பெரிய ரசிகர் கூட்டமே எழுந்துவிட்டது. அது மட்டுமல்லாமல் தற்போது பல மலையாளப் படங்களில் இவர் கமிட்டாகி உள்ளதாக செய்திகள் உலா வருகிறது.

அதன்பின் தனுஷுடன் கர்ணன் படத்தில் நடித்தார். தனது ரசிகர் வட்டத்தை தக்க வைத்துக்கொள்ள அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு அவர்களது கவனத்தை ஈர்த்து வருகிறார்.

தற்போது ஸ்லீவ்லெஸ் உடை அணிந்த படி மேலாடையை திறந்து விட்டு குன்னூர் தேயிலை தோட்டத்தில் நின்றபடி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதனை பார்த்த இளசுகள் “உருட்டி வச்ச வெண்ணைக்கட்டி” என குசும்பாக கமெண்ட் அடித்து வருகிறார்கள்.