உள்ளாடையை ஒரு பக்கம் கழட்டி விட்டு சட்டையை திறந்து விட்டு நித்யா மேனன் குளுகுளு போஸ் !! வாயைப்பிளந்து பார்க்கும் ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

தமிழ், தெலுங்கு மொழிகளில் மிகவும் பிரபலமான நடிகை நித்யா மேனன், தற்போது எடுத்துள்ள கவர்ச்சி புகைப்படத்திற்கு ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடித்து வருபவர் நடிகை நித்யாமேனன்.

விஜய்யின் மெர்சல் உள்பட பல படங்களில் நடித்தவரான இவர், தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் தி அயர்ன் லேடி படத்தில் நடிக்கிறார்.

தமிழ் சினிமாவில் வெப்பம், காஞ்சனா-3, ஓகே கண்மணி போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை பெற்ற நித்யா மேனன், மெர்சல் படத்தில் தன் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியதால் பல இயக்குனர்கள் குறி வைத்து தூண்டில் போட முயற்சி செய்தனர்.

ஆனால் எதிலும் மாட்டிக்கொள்ளாமல் சிறிய இடைவெளி விட்டு தனக்கான கதாபாத்திரத்திற்காக காத்திருந்த நித்யா மேனனுக்கு அடித்தது டபிள் தமாகா லக். அதுமட்டுமின்றி அக்‌ஷய் குமார் நடிக்கும் பாலிவுட் படத்தின் மூலம் இந்தி சினிமாவிலும் அறிமுகமாகவிருக்கிறார்.

இந்த படத்தில் நடிப்பதற்காக உடல் எடையை குறைத்துள்ளார். அதோடு, தற்போது ட்ரான்ஸ்ப்ரண்டான சட்டை அணிந்து கொண்டு உள்ளாடையை ஒரு பக்கம் கழட்டி விட்டு.. படு சூடான போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.