உள்ளே வந்த முதல்நாளே இப்படியா ?? அதகளம் ஆகும் பிக் பாஸ் வீடு !! சூடுபிடிக்கும் முதல் நாள் சம்பவங்கள் !!

சினிமா நியூஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் வெற்றிகரமாக அடைந்து முடிந்துவிட்டது.இந்த நிலையில் புதிதாக 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் அல்டிமேட் வருகிற 30 ஆம் தேதி தொடங்க உள்ளது.அதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் இதன் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் இந்த பிக் பாஸ் அல்டிமேட் குறித்த சுவாரஸ்யமான விஷயங்களை இந்த வீடியோவில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.