எதுக்கு கொஞ்சம் கொஞ்சமா காட்டிக்கிட்டு, இந்தா மொத்தமா பாத்துக்க !! மேலாடையை திறந்து காட்டி மிரள வைத்த ஜே ஜே பட நடிகை !! மிரண்டுபோன ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

தமிழ் சினிமாவில் மாதவனுக்கு ஜோடியாக ‘ஜே ஜே’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நிஷா கோத்தாரி. இந்தப் படத்தை தொடர்ந்து தமிழில் இவருக்கு எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.

ஆகையால் தெலுங்கு சினிமாவில் களமிறங்கினார். அங்கு ஒரு சில படங்களில் நடித்து வந்தார். நடிகை நிஷா கோத்தாரி, ‘ஜே ஜே’ படத்தில் சேலையை இழுத்துப் போர்த்தி குடும்ப குத்து விளக்கான கதாபாத்திரமாக மனதை கொ ள் ளை கொண்டார்.

பாலிவுட்டில் ‘ச ர் ச் சை’ படங்களில் இயக்குனரான ராம் கோபால் வர்மாவின் இயக்கத்தில் “ஜேம்ஸ்” என்ற ஒரு படத்தில் நடித்தார். அந்த படம் இவருக்கு நல்ல வரவேற்பை தந்தது.

மேலும், அந்த படத்திற்கு பிறகு இவர் இந்தியாவின் செ க் ஸ் சிம்பலாகவே பார்க்கப்பட்டார். அதன் பின்னர் மெதுவாக பட வாய்ப்புகள் குறைந்து கடைசியாக 2010-ம் ஆண்டு தமிழில் ஜீவா நடிப்பில் வெளிவந்த “கச்சேரி ஆரம்பம்” படத்தில் ஒரு ஐட்டம் சாங் டான்ஸ் ஆடினார்.

இவர் அந்தப் படத்தில் நடிப்பதற்கு முன்பே மிகவும் கவர்ச்சியாக போட்டோஷுட் நடத்தியுள்ளார், அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த இளசுகள் மிரண்டுதான் போய்விட்டார்கள்.