எந்த Mood-ல இருக்காங்கன்னு தெரிலியே” !! படுக்கையில்.. காட்டக்கூடாதை காட்டி பதறவைத்த சம்யுக்தா மேனன் !!

சினிமா நியூஸ்

சினிமாவில் வெற்றி கண்டு வரும் பெரும்பாலான நடிகைகள் கேரளாவைச் சார்ந்தவர்கள் தான் இருக்கின்றனர் அந்த வகையில் புதிதாக கேரளாவிலிருந்து வந்து தமிழ் சினிமாவில் இறங்கி இருப்பவர் தான் நடிகை சம்யுக்தா மேனன்.

சம்யுக்தா மேனன் மலையாளத்தில் வெளியான “பாப்கார்ன்” எனும் படத்தில் நடிப்பதன் மூலம் தனது பயணத்தை ஆரம்பித்தார் அதன் பிறகு மலையாளத்தில் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தமிழ் சினிமா நல்ல வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது அந்த வகையில் தமிழில் இவர் “ஜூலை காற்றில்”, “களரி” ஆகிய படங்களில் கதாநாயகியாக தோன்றியுள்ளார்.

மேலும் ஒரு புதிய படத்திலும் தற்போது நடித்து வருகிறார். சினிமாவில் வெற்றி கண்டு வந்த இவர் தற்போது வெப் சீரிஸ் பக்கங்களிலும் தலைகாட்டி உள்ளதால் இவருக்கான சினிமா வாழ்க்கை பிரகாசமாக உள்ளது என சொல்லலாம்.

தற்போது நடக்கின்ற சூழல் சரியில்லாததால் சம்யுக்தா மேனன் வீட்டிலேயே இருந்து வருகிறார். இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் லாக் டவுன் ஆக இருக்கும் இந்த நேரத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் எனக்கு நேரம் கிடைக்கும்போது மட்டுமே நான் சமூகவலைதள பக்கத்தில் வருவேன் மற்றபடி என் குடும்பத்து உறவினர்களுடன் நேரம் செலவு செய்வேன் என பதிலளித்திருந்தார்.

அந்த வகையில், தற்போது கட்டிலில் வெறும் பாத் சூட்டை கட்டிக்கொண்டு தெரிய கூடாது எல்லாம் தெரிய போஸ் கொடுத்து.. விவகாரமான கேப்ஷன் ஒன்றையும் கொடுத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், எக்குதப்பாக அம்மணியின் அழகை வர்ணித்து வருகின்றனர்.