என்னா ஷேப்பு… மெழுகு சிலை !! உடலோடு ஒட்டிய உடையில்.. அலறவிடும் தமன்னா !! புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளக்கும் ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

பிற மொழி நடிகைகள் பலரும் தமிழ் சினிமாவில் சற்று கவர்ச்சி மற்றும் திறமையை வெளிக்காட்டி மக்களை கவர்ந்து விடுகின்றனர் மேலும் இவர்கள் வெகு விரைவிலேயே தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர்களுடன் கைகோர்த்து என்பதால் அங்கேயே நிரந்தரமாக செட்டில் ஆகிவிட்டனர்.

அப்படி வந்தவர் தான் நடிகை தமன்னா. ஆள் பார்ப்பதற்கு ஆரம்பத்தில் ஸ்லிம்மாக இருந்துகொண்டு ஒன்னும் தெரியாத பாப்பா போல இருந்து கொண்டு படங்களில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் அஜித், விஜய், சூர்யா போன்ற ஜாம்பவன்களுடன் நடித்த பிறகு இவர் கவர்ச்சியைக் காட்ட ஆரம்பித்தார்.

மேலும் தமிழ் தாண்டி தெலுங்கிலும் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு அதிகரித்து அங்கும் இங்கும் டாப் நடிகர்களின் படங்களை கைப்பற்ற வருவதால் சம்பளத்தை அதிகரித்தார் இப்படி ஓடிக்கொண்டிருந்த இவருக்கு சமீபகாலமாக பெரிய பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் வெப்சீரிஸ் பக்கம் களமிறங்கியுள்ளார்.

சமீபத்தில் தமன்னா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது நவம்பர் ஸ்டாரி வெப்சீரிஸ். அதைத் தொடர்ந்து தற்போதும் இவர் 11th hour சீரியஸ் ஒன்றில் நடித்துள்ளார் இந்த சீரியஸாக குட்டையான உடையணிந்து தாராளமாக கவர்ச்சி காட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சமீபகாலமாக கவர்ச்சியில் ருத்ர தாண்டவம் ஆடுகிறார் நடிகை தமன்னா. இவர் வெளியிடுகின்ற ஒவ்வொரு புகைப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

அதுபோல தற்போதும் டைட்டான உடையில் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள்.. என்னா ஷேப்பு.. மெழுகு சிலை.. என்று வர்ணித்து வருகிறார்கள்.