“என்னா Shape, செம்ம சூடு..” இளசுகளின் சூட்டை கிளப்பும் நடிகை கஸ்தூரி…! தீயாய் பரவும் புகைப்படம்…!!!

சினிமா நியூஸ்

90களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை கஸ்தூரி. குறிப்பாக மணிவண்ணன் இயக்கிய அமைதிப்படை படத்தில் சத்யராஜுடன் இவர் நடித்த ரொமான்டிக் சீன் இப்பவும் இளசுகளை சூடாக்கும்.

தற்போது சமூக அக்கரைக்காக அவ்வப்ப்போது இணையத்தளத்தில் கருத்துகளை வெளியிட்டு ச ர் ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.

கடந்த ஆண்டு ஒளிப்பரப்பான பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டு வெறுப்புகளை சம்பாதித்து குறுகிய காலகட்டத்தில் நீக்கப்பட்டார். இதையடுத்து சில க் ளாமர் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம், டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவருவதையும் தவறாமல் செய்து வருகிறார்.

இதற்கிடையில் மிகவும் குட்டையான க வ ர்ச்சி ஆடையை அணிந்துகொண்டு பேட்டி ஒன்று அளித்திருந்தார். இதன் வீடியோ மற்றும் புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்ஸ் இடைவிடாமல் கஸ்தூரியை தாறுமாறாய் கிழித்துவிட்டனர்.

தற்போது, மஞ்சள் நிற சுடிதாரில் இயற்கை எழில் சூழ படு ரொமாண்டிக்கான பார்வையை வீசி மரத்தின் விழுதை வருடியபடி இளசுகளின் நெஞ்சை குலுக்கி விட்டுள்ளார். அந்த போட்டோக்களை பார்த்தும் கிறங்கியுள்ளனர் நெட்டிசன்கள்.