என்ன பொண்ணுடா.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே !! கவர்ச்சி உடையில் கவனம் ஈர்த்த பிக்பாஸ் அக்ஷரா !! வாயைப்பிளந்த ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

பிக்பாஸ் வீட்டில் புதுமுகமாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து பல ரசிகர்களின் ஃபேன்ஸ் பேஜ்களில் வலம் வந்து கொண்டிருக்கும் அக்ஷரா ரெட்டி ( Akshara Reddy ) தற்போது பட்டிதொட்டியெலலாம் பிரபலமாகி வருகிறார்.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இவர் வெளியேறி இருந்தாலும் இவருடைய ரசிகர்கள் இவரை தினமும் மிஸ் பண்ணி வருகின்றனர். அதனால் தற்போது இன்ஸ்டாகிராம் மூலமாக ரசிகர்களுக்கு என்டர்டைன்மென்ட் கொடுத்து வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு அக்ஷரா ரெட்டியின் ரசிகர்கள் இவருக்கு அதிகமாக சமூக வலைத்தளத்தில் கமெண்டுகளை அனுப்பி கொண்டிருந்ததால் உருகிப்போன அக்ஷரா தன்னுடைய ரசிகர்களுக்காக பதில்களை அனுப்பி வருகிறார்.

இவர் தன்னுடைய அண்ணனை பற்றி லைவில் பேசியது வைரலாக பரவி வருகிறது. இன்ஸ்டாகிராம் லைவ் கூட தெரியாத அளவில் இவ்ளோ பச்சை மண்ணாக இருக்கிறாரே என்று ரசிகர்கள் என்று பீல் பண்ணி வருகிறார்கள்.

இந்நிலையில், மயில் நிறத்தினால் ஆன கவர்ச்சி உடையில் பொசுபொசுவென இருக்கும் தன்னுடைய புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி.