எவ்ளோ பெரிய முதுகு.. இலை போடாம சாப்டலாம் போல இருக்கே !! சமந்தாவை பார்த்து ஜாலியான ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தெலுங்கு சூப்பர் ஸ்டாரான நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவும், சமந்தாவும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், பெற்றோர் சம்மந்தத்துடன் திருமணமும் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகும் அவரது குடும்பத்தினர் நடிக்க அனுமதி கொடுத்ததால், தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். குறிப்பாக திருமணத்திற்கு பிறகு தான் இவருடைய திரையுலக வாழ்க்கையில் அதிரடி திருப்பங்களை ஏற்படுத்தும் படங்கள் கிடைத்தன.

திருமணத்திற்கு பின்னர் எப்படி பட்ட நடிகைகளாலும் தமிழ் திரையுலகில் நீடிக்க முடியாது என்று இருந்ததை மாற்றி காட்டியவரே சமந்தா தான். அந்த வகையில் திருமணத்திற்கு பிறகு சில சர்ச்சையான வேடங்களை தேர்வு செய்து நடித்து, அதற்காக பாராட்டுகளையும் பெற்றார்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் திடீர் என, காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்ய உள்ளதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார். இவர்களது பிரிவுக்கு காரணம் என்னவாக இருக்கும் என பல்வேறு யூகங்கள் கிளப்பி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது வரை இருவருமே தங்களுடைய விவாகரத்திற்கான உண்மை காரணத்தை வெளிப்படுத்தவில்லை.

கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின்னர் தொடர்ந்து திரைப்படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் சமந்தா, அவ்வப்போது விதவிதமான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில், ஆரம்பகாலத்தில் படு கவர்ச்சியான உடையில் சொட்ட சொட்ட நனைந்த படி தன்னுடைய அம்புட்டு அழகையும் பரிமாறியுள்ள அம்மணியின் சில கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள், எவ்ளோ பெரிய முதுகு.. இலை போடாம சாப்டலாம் போல இருக்கே.. என்று வர்ணித்து வருகிறார்கள்.