ஐஸ்க்ரீம் சிலை மாதிரி இருக்கீங்க !! டைட்டான உடையில் உடலங்கத்தை காட்டிய பிக் பாஸ் அபிராமி !! ஜொள்ளு விடும் ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த நோட்டா படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் அபிராமி வெங்கடாச்சலம். அதன் பிறகு அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.

ஃபாமிதா பானு கதாபாத்திரத்தில் அபிராமியை பார்த்த ரசிகர்கள் அவரின் நடிப்பை பாராட்டினார்கள். பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அபிராமி. கொரோனா வைரஸ் பிரச்சனையால் பல மாதங்களாக வீட்டில் முடங்கியிருந்தார் அபிராமி.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர் முதலில், சக போட்டியாளரான கவினை காதலித்தார்.

ஆனால் அபிராமியின் காதலை அவர் ஏற்க மறுத்தார்.இதனை தொடர்ந்து முகெனிடம் நெருங்கி பழக தொடங்கிய அபிராமி அவரையும் காதலிப்பதாக கூறினார். ஆனால் முகென் அபிராமியை நான் நல்ல ஃபிரென்டாகத்தான் நினைக்கிறேன் என்றார்.

ஆனாலும் அவரை விடாத அபிராமி தொடர்ந்து காதலித்துக்கொண்டே இருப்பேன் என்றார்.இந்நிலையில் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு கைகலப்பு வரை சென்றது.

இந்நிலையில் தற்போது அபிராமி புதிய தொழில் தொடங்கி இருக்கிறார். அதை பற்றிய அறிவிப்பை அவரே இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். ஃபேஷன் மீது அதிக ஆர்வம் கொண்ட அபிராமி வெங்கடாச்சலம் புதிய துணி பிராண்ட் ஒன்றை உருவாக்கி இருக்கிறார்.

அவரது பெயர் தான் தற்போது பிராண்டாக மாறி இருக்கிறது.தற்போது, சில படங்களில் நடித்து வரும் இவர், தற்போதும் லேசா வெயிட் போட்ட அவருடைய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பல இளசுகளை இளக விட்டிருக்கிறார் அபிராமி.

இந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி, ஏகபோகமான லைக்குகளையும் பெற்று வருகிறது. அவரை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.