கண்டதையெல்லாம் காட்டிட்டு கண்ண மட்டும் பாக்க சொன்னா எப்படி ?? தீயாய் பரவும் திவ்ய பாரதியின் ஏடாகூட புகைப்படம் !! நீங்களே பாருங்க !!

சினிமா நியூஸ்

படங்கள் நடிக்கும் வரிசையை பொறுத்து விஜய் சேதுபதிக்கு போட்டியாக வாரம் இரு படங்களின் ரிலீஸ் செய்து வெற்றி கொடியை நாட்டி கொண்டிருந்த நம்ம ஜீ.வி.பிரகாஷ் இப்போது முழுமையாக இசையமைப்பாளராக இறங்க ஆரம்பித்து விட்டார்.

இவர் நடித்த புதிய படம் “பேச்சுலர்”. வழக்கம் போல் ஜி.வி.பிரகாஷ் இந்த படத்துக்கு இசை அமைதுள்ளார்.இந்த படம் வெளியாகி மக்களிடம் வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் ஹீரோயினாக நடித்த திவ்ய பாரதியை ஏதோ வடநாட்டு பெண், பாலிவுட் நடிகை என்றெல்லாம் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர் பக்காக கோயம்புத்தூர் பொண்ணு. 2015ம் ஆண்டு நடந்த அழகி போட்டியில் வெற்றி பெற்றவர். அதன் பிறகு மாடல் அழகியாக வலம் வந்து சில விளம்பர படங்களிலும் நடித்தார்.

தற்போது sleeveles அணிந்து முன் அங்கம் தெரிய செம்ம காட்டு காட்டியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் திவ்யாவின் ரசிகர்கள் திட்டுவது போல் திட்டிவிட்டு ரகசியமாக Download செய்து வருகிறார்கள். இன்னும் சில ரசிகர்கள், “கண்டதையெல்லாம் காட்டிட்டு கண்ண மட்டும் பாக்க சொன்ன எப்படி”என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.