கமலுடன் வீட்டுக்குள் வந்த ஓவியா !! களைகட்டிய பிக் பாஸ் அல்டிமேட் கொண்டாட்டம் !! மேலும் யார் யார் வந்தாங்க தெரியுமா ?? குதூகலத்தில் ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

பிக் பாஸ் 5வது சீசன் மிகவும் போராக தொடங்கி சுவாரஸ்யமாக முடிந்தது.இந்த நிகழ்ச்சியின் வெற்றிப்படத்தை ராஜு தட்டி சென்றார்.இந்த நிலையில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் அல்டிமேட் 30ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என தெரிகிறது.

போட்டியாளர்களின் விவரம் ஒவ்வொரு நாளாக வெளியாகிக்கொண்டிருக்கிறது.இந்த நிலையில் மொத்த போட்டியாளர்களின் விவரம் வெளிவந்துள்ளது.முழுவதுமாக தெரிந்துகொள்ள கீழுள்ள வீடியோவை பார்க்கவும்.