கமல் முன்னிலையில் கண்ணீர் வடித்த வருண் மற்றும் அக்சரா !! மேடையில் நடந்த பரபரப்பு காட்சிகள் !! இன்று நடக்கப்போவது இதுதான் !!

சினிமா நியூஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 5வது சீசன் துவங்கப்பட்டு 70 நாட்களுக்கு மேலாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இன்னும் சில வாரங்களில் நிகழ்ச்சி முடிவடைய உள்ளது. இன்னிலையில் கடைசி வாரத்தில் யார் யார் இழக்கப் போகின்றனர் என்ற கணிப்பில் ரசிகர்கள் ஈடுபடத் துவங்கி உள்ளனர்.

இன்று பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போகும் நபர்கள் பற்றியும் மற்ற தகவல்கள் பற்றியும் இந்த வீடியோவில் பாருங்கள்.