கர்ப்பமாக இருக்கும் பிரபல நடிகை காஜல் அகர்வால் !! கணவர் வெளியிட்ட அழகிய புகைப்படம் !! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர், தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை கடந்தாண்டு காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை காஜல் அகர்வால், திருமணத்துக்கு பிறகும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

தற்போது இவர் கைவசம் பாரிஸ் பாரிஸ், கோஸ்டி, ஹேய் சினாமிகா, கமலுடன் இந்தியன் 2, தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஆச்சார்யா ஆகிய படங்கள் உள்ளன.

இந்நிலையில், காஜல் அகர்வால் தற்போது கர்ப்பமடைந்துள்ள தகவலை அவருடைய கணவர் கௌதம் கிச்சலு சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், அதில்., அவரது மனைவி காஜல் அகர்வாலின் அழகான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அத்துடன், 2022 உங்களுக்காக காத்திருக்கிறது என்று எழுதினார். இதோடு, கர்ப்பிணிப் பெண்ணின் எமோஜியையும் பகிர்ந்துள்ளார். இவர்களுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Gautam Kitchlu (@kitchlug)