கர்ப்பமா இருக்கும்போது இப்படியெல்லாம் பண்ணனுமா ?? பிரபல நடிகை நீலிமா செய்த செயல் !! ரசிகர்களின் ரியாக்சன் இதோ !!

சினிமா நியூஸ்

முதன் முதலில் தமிழ் திரையுலகில் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வரிமுகமானவர் நடிகை நீலிமா ராணி.

இதன்பின் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் டும் எனும் படத்தின் மூலம் துணை கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார்.

மேலும் நான் மகன் அல்ல, பண்ணையாரும் பத்மினியும், குற்றம் 23, மன்னர் வகையறா உள்ளிட்ட பல திரைப்படங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இதுமட்மின்றி சின்னத்திரையில் ஒளிபரப்பான செல்லமே, வாணி ராணி, அரண்மனை கிளி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது கர்பமாக இருக்கும் நீலிமா ராணி வித்தியாசமாக போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இணையத்தில் வைரலாகியுள்ள அந்த போட்டோ ஷூட் புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.