கவர்ச்சி உடையில் உஷ்ணத்தை கூட்டிய மேகா ஆகாஷ் !! இந்த சூடு நமக்கு ஆகாதுப்பா !! சூடேறிப்போன ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மேகா ஆகாஷ். மேகா ஆகாஷ். கடைசியாக கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்திருந்தார்.

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் நடித்து வரும் இவர் இப்பொழுது நாகினி போல வித்தியாசமான கெட்டப்பில் உள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் அதிக அளவு ரசிகர்களால் ரசிக்கப்படும் க்யூட் நடிகைகளின் வரிசைகளில் மேகா ஆகாஷும் ஒருவர். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் முதல்முறையாக அறிமுகமானார் .

பேட்ட படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து அனைவரையும் கவர்ந்த மேகா ஆகாஷ் அதைத் தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்தார்.

இதுவரை நடித்த எந்த ஒரு படத்திலும் பெரிதாக கவர்ச்சி காட்டாமல் க்யூட் நடிப்பின் மூலம் தொடர்ந்து ரசிகர்களை வசியம் செய்து வரும் இவர் விரைவிலேயே தென்னிந்திய அளவில் பிரபலமான முன்னணி நடிகையாக வலம் வர உள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மேகா ஆகாஷ் இப்பொழுது பூ பூத்தது போல இருக்கும் கவர்ச்சியான உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், பூ விரிஞ்சாச்சு.. என்று முகவரி பட பாடலை கமெண்ட் செய்து வர்ணித்து வருகின்றனர்.