காதுல மாட்டுறத கண்ட இடத்துல மாட்டிருக்கியேம்மா…! தொ ப்புளில் தோடு மாட்டி பசங்கள தூண்டி விடும் கீர்த்தி பாண்டியன்…!!!கிறங்கிப்போன ரசிகர்கள்!!

சினிமா நியூஸ்

தமிழ் சினிமா ரசிகர்களிடையே தனது ஒரு போடோஷூட் புகைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன்.இவர் தற்போது உள்ள இளைஞர்கள் மனதில் கனவு கன்னியாக வலம் வருகிறார்.இவரின் இன்று வரை மக்களிடையே பெரிதும் பேசப்பட வைக்கும் அந்த புகைப்படம்.நடிகை ரம்யா பாண்டியன் அவர்கள் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான ஜோக்கர் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.

நடிகை ரம்யா பாண்டியன் அவர்கள் ஒரு கால கட்டத்தில் பிரபல முன்னணி தமிழ் சினிமா நடிகராக வலம் வந்த அருண் பாண்டியன் அவர்களின் மருமகள் ஆவர்.இவர் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவியில் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியான குக் வித் கோமாளி மூலம் புகழின் உச்சிக்கே சென்றார்.

மேலும் தற்போது ரம்யா பாண்டியன் அவர்களின் தங்கையான கீர்த்தி பாண்டியன் அவர்கள் தமிழ் சினிமாவில் முதல் படமான தும்பா மூலம் அறிமுகமாகினார்.இவரும் தற்போது தமிழ் சினிமாவில் இவருகென்று ஒரு ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.

அண்மையில் நடிகை கீர்த்தி பாண்டியன் அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கத்தில் அக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருபவர்.

மேலும் கீர்த்தி பாண்டியன் தற்போது ‘கண்ணகி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டரில் அவர் கர்ப்பமாக இருப்பது போல் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், தொப்புளில் தோடு போட்டுக்கொண்டு இருக்கும் அழகை க்ளோஸ் அப்பில் காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் ஹீட்டை கிளப்பி விட்டுள்ளார் .

இதனை பார்த்த ரசிகர்கள், காதுல மாட்டுறத கண்ட இடத்துல மாட்டிருக்கியேம்மா…! என்று கலாய்த்து வருகிறார்கள்.