குக் வித் கோமாளி 3வது சீசனில் யார் யார் இருகாங்க தெரியுமா ?? முதல்முறையாக செட்டில் இருந்து வெளிவந்த புகைப்படம் !! எப்போது இருந்து ஒளிபரப்பாகிறது தெரியுமா ??

சினிமா நியூஸ்

விஜய் தொலைக்காட்சி ரசிகர்கள் ஒரே ஒரு நிகழ்ச்சிக்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். என்ன நிகழ்ச்சி என்பது உங்களுக்கே புரிந்திருக்கும்.

அதேதான், குக் வித் கோமாளி 3வது சீசன் எப்போது தொடங்கும், தொலைக்காட்சியில் எப்போது பார்ப்போம் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

கடந்த சில வாரங்களுக்கு முன் 3வது சீசன் படப்பிடிப்பு தொடங்கியதாக கூறப்பட்டது, ஆனால் எந்த ஒரு புகைப்படமும் வெளியாகவில்லை, யார் கலந்துகொள்கிறார் என்ற விவரம் கூட வெளியாகவில்லை.

இந்த நிலையில் குக் வித் கோமாளி 3 செட்டில் இருந்து ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. தங்கதுரை மற்றும் சுனிதா இருவரும் வித்தியாசமான லுக்கில் எடுத்த புகைப்படம் வெளியாக ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

இதோ அவர்களின் கியூட்டான புகைப்படம்,