குஞ்சுகளை பாதுகாக்க சிங்கிளா நின்று கெத்து காட்டிய கோழி !! இறுதிவரை காணொளியை பாருங்க ஷா க் ஆகிடுவீங்க !!

வைரல் விடீயோஸ்

பாம்பு என்றால் படையே ந டு ங்கும் என்று முன்னோர்கள் கூறி வந்ததை யாரும் பொய் என கூறிவிட முடியாது. உண்மையிலேயே பாம்பைக் கண்டால் எவ்வளவு பெரிய கூட்டமாக இருந்தாலும் அ ல றி யடித்து ஓடுவதை அவதானித்திருப்பீர்கள். இங்கு நீங்கள் காணும் காட்சி சற்று ஆ ச் ச ரி யத்தையே ஏற்படுத்தும். இயற்கையின் படைப்புகளில் ஒவ்வொன்றும் வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காணப்படுகிறது.

குஞ்சுகளை பாதுகாக்க சிங்கிளா நின்று கெத்து காட்டிய கோழி ஒன்றின் காணொளி தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது.