குட் நியூஸை சொன்ன சின்னத்திரை ஜோடி ஆர்யன் – சபானா! மகிழ்ச்சியில் ரசிகர்கள்! குவியும் வாழ்த்துகள்!

Uncategorized

ஜி தமிழ் சீரியலில் மிக முக்கியமான சீரியல்களில் ஒன்று செம்பருத்தி. இந்த சீரியல், தான் ஜி தமிழ் தொலைக்காட்சியிலையே அதிகப்படியான எபிசோட்களை கொண்ட், லாங் ரன்னிங் சீரியல் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

இந்த சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தான் நடிகை சபானா. இவர் கேரளா-வை சேர்ந்தவர். சமீபத்தில் தான், பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் ஆர்யனை திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.

இவர் மிகப்பெரிய விஜய் ரசிகை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். அதனால், வெள்ளித்திரைக்கு எப்போது செல்வார்? என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி வந்தனர். இன்னிலையில், செம்பருத்தி சீரியல் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

அதனால், சபனா-வின் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். ஆர்யன் ஜி தமிழில் வேறு ஒரு சீரியலில் கதாநாயகனாக, கமிட்டாகியுள்ளார்.இந்த சமயத்தில் நடிகை சபானா-வும் ஒரு குட் நியூஸை சொல்லியுள்ளார். அவர் விக்ரம் பிரபு படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

 

விக்ரம் பிரபுவுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இதை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். அவர் தோழி சைத்ரா, நடிகர் அஜித்துடன் இணைந்து படம் நடித்து வெள்ளித்திரைக்கு சென்றார். இவரும் வெள்ளித்திரையிலும் ஒரு நல்ல இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.