கேமராமேன் குடுத்துவெச்சவன்ப்பா !! லோ ஆங்கிளில் அந்தமாதிரி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடாக்கிய பிரியா ஆனந்த் !! நீங்களும் பாருங்க !!

சினிமா நியூஸ்

தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் பிரபலமானவர் நடிகை பிரியா ஆனந்த். தமிழில் 2008ம் ஆண்டு வெளியான வாமனன் படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர்.

நூற்றென்பது, எதிர் நீச்சல், வணக்கம் சென்னை, வை ராஜா வை, அரிமா நம்பி, ஒரு ஊருல ரெண்டு ராஜா, எல்.கே.ஜி. உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ஒரு ரவுண்டு வந்தார்.

ரீதேவி மற்றும் அஜித் நடித்த ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ என்ற படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு சென்றவர், அங்கும் சில படங்களில் நடித்த பிரியா ஆனந்தால் பெரிதாக வெற்றி வாகை சூடமுடியவில்லை.

தற்போது எல்லா நடிகைகளும் வெப்சீரிஸ் பக்கம் தனது தலையை திருப்பி உள்ளார்கள் அந்தவகையில் ப்ரியா ஆனந்தும் ஒரு வெப் சீரிஸில் நடிக்கப் போகிறாராம்.

இந்த வெப் சீரிஸில் இதுவரை தான் நடிக்காத அளவுக்கு கவர்ச்சியான காட்சிகளும் லிப்-லாக் காட்சியிலும் நடிக்கவுள்ளாராம். எனவே சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் பிரியா ஆனந்த், அவ்வப்போது போட்டோ ஷூட்களை நடத்தி, கவர்ச்சி போட்டோக்களை பதிவேற்றி வருகிறார்.