கேமராவை அந்த இடத்தில் வைத்து.. காலை தூக்கி பின்னழகை காட்டிய மிர்னாலினி !! சொக்கிபோய்ட்டோம் !! வர்ணிக்கும் ரசிகர்கள் !!

சினிமா நியூஸ்

தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள். ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள்.

அப்படி வந்தவர் மிருணாளினி ரவி. இவர் ஏற்கனவே Super Deluxe, தெலுங்கில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து வால்மீகி என்று ஒரு படம் நடித்தார். தமிழில் சாம்பியன் என்ற படமும் நடித்தார்.சமீபத்தில், இவர் நடிப்பில் வெளியான எம்ஜிஆர் மகன், எனிமி ஆகிய படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்கள், நடிகைகள் பலருக்கும் தங்களது படங்கள் தீபாவளி நாளில் வெளியாக வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

அந்த அளவிற்கு தீபாவளி ரிலீஸ் என்பது விசேஷமானது. இன்னும் சிலருக்கு அப்படியான வாய்ப்பு அமையாமல் தான் இருக்கிறது. ஆனால், கதாநாயகியாக நடிக்கும் இரண்டு படங்கள் ஒரே நாளில், அதுவும் தீபாவளி நாளில் வெளியாகிறது என்றால் அது ஒரு அதிர்ஷ்டம் தான்.விஜய் சேதுபதி, சமந்தா நடித்த ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் கிளைமாக்சில் வரும் ஏலியன் ஆக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் டிக் டாக் பிரபலம் மிர்ணாளினி ரவி.

அதன்பின் சுசீந்திரன் இயக்கத்தில் 2019ல் வெளிவந்த ‘சாம்பியன்’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். தெலுங்கிலும் அதே வருடம் வெளிவந்த ‘கட்டலகொன்டா கணேஷ்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.இந்த தீபாவளிக்கு நவம்பர் 4ம் தேதி மிர்ணாளினி ரவி கதாநாயகியாக நடித்த ‘எனிமி, எம்ஜிஆர் மகன்’ ஆகிய படங்கள் வெளியாகின்றன.

தியேட்டர்களில் வெளியாகும் ‘எனிமி’ படத்தில் விஷால் ஜோடியாகவும், ஓடிடி தளத்தில் வெளியாகும் ‘எம்ஜிஆர் மகன்’ படத்தில் சசிகுமார் ஜோடியாகவும் நடித்துள்ளார்.மற்றவர்களுக்கெல்லாம் இந்த வருட தீபாவளி சிங்கிள் தீபாவளி, ஆனால், மிர்ணாளினிக்கு மட்டும் டபுள் தீபாவளி. தற்போது ஜங்கோ, போகரோ, கோப்ரா என தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்கள் கைவசம் வைத்துள்ளார்.

தனது ஏரியாவான சமூக வலைதளங்களில் போட்டோவை பதிவேற்றும் மிருணாளினி, தற்போது சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஒட்டு போட்ட பேண்ட்டை போட்டுக்கொண்டு ஒரு எகிறு எகிறி இளசுகளின் BP-யை எகிற வைத்துள்ளார் அம்மணி.